சிறிய சிரிப்புக்கள் ...

எவ்வளவு பட்டாலும் என் புருஷனுக்கு புத்தியே
வர மாட்டேங்குது..!
-
எதை வச்சு சொல்றே?
-
பூரிக்கட்டையை இரும்புல வாங்கிட்டு வந்திருக்காருன்னா
பாரேன்...!
-
>அ.சக்திவேல்
-
---------------------------------------------
-
கட்சியில கொஞ்சம் முதியோரையும் சேர்த்துக்கங்கப்பா..!
-
ஏன் தலைவரே..?
-
வாழ்த்த வயதில்லைன்னு பொறந்த நாளைக்கு
ஒருத்தனும் பிளெக்ஸ் பேனர் வைக்க மாட்டேங்கிறான்..!
-
>வி.சகிதாமுருகன்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (7-Jul-13, 3:41 pm)
பார்வை : 312

மேலே