மனம் இருந்தால்

இனங்கள் பெருக வளம் வேண்டும் .
வளம் பொழிய ஆதாரம் வேண்டும்.
ஆதாரத்தை வளர்க்க கவனம் வேண்டும்.
கவனத்தைப் பேண. அறிவு வேண்டும்.
அறிவைத் தூண்ட மனது வேண்டும்.
மனம் இருந்தால் வழி நிறைய உண்டு.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (8-Jul-13, 8:48 am)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : manam irundaal
பார்வை : 100

மேலே