அடிமைத்தனம்

செயற்கை என்னும் நரகத்தினுள்
செல்வதற்காக இயற்கை என்னும் சொர்கதினை
இடித்துவிட்டு எந்திர வாழ்க்கை என்னும் சவபெட்டியினுள் சென்று பிணமாகவே மாறி கொண்டு இருக்கின்றான் மனிதன் என்னும் பகுத்தறிவாளன்!
அன்று மனிதனே மனிதனுக்கு அடிமையாகி இருந்தான் ஆனால் இன்றோ இயந்திரத்துக்கு அடிமையாகி இரயாகிகொண்டு இருக்கின்றான்

எழுதியவர் : இந்துஷா (8-Jul-13, 4:53 pm)
பார்வை : 91

மேலே