மரணம்

ஆற்றுக்கு
வாய்கரிசி போட்டபடியே
நகர்கின்றன
மணல் லாரிகள்

எழுதியவர் : இளந்தென்றல் - (8-Jul-13, 8:09 pm)
பார்வை : 108

மேலே