நீர்க்குமிழி

நொடிகளில் மரணம்
எனினும் உற்சாகமாய்
பறக்க எத்தனிக்கிறது
நீர்க்குமிழி

எழுதியவர் : இளந்தென்றல் - (8-Jul-13, 8:12 pm)
பார்வை : 85

மேலே