kanavugal

கலைவதட்கென்றே வரையப்பட்ட
நப்பாசைகளின் உயிரோவியம்...
முடிவும் இல்லாத
தொடக்கமும் தெரியாத
வினாக்களின் தொடர்க்கதை ...
உண்மையில்,
இது
வீண் கற்பனை ...
நினைவிருக்கட்டும்!
கற்பனைகள் கூட நிஜமாகலாம்
நாளை!
நம்பிக்கை இருந்தால் ..

எழுதியவர் : அனுஷா nadaraja (8-Jul-13, 9:35 pm)
பார்வை : 96

மேலே