anusha nadaraja - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : anusha nadaraja |
இடம் | : colombo |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 172 |
புள்ளி | : 29 |
சொந்தமாக எழுதுகிறேன் ..
அவ்வளவு தான் சீர்திருத்த முயலவில்லை சிந்தித்தால் தானாக திருந்தும் சமுகம் என்ற நம்பிக்கை.
ஏன், சிந்தனைக்கும் மொழி உண்டு..நம்புகிறேன் !!
நன்றி.
மரணம் ரணமாகி
நான் மாண்டழிந்து போனாலும்
மனமே நீ
மயங்காதே!
மலர் தேன் தந்து வீழ்ந்தாலும்
மதியிழந்து வாடாதே !
உலகம் உண்மையென்று
ஓராயிரம் உரைத்தாலும்
உன் உள்ளம் உரையாடும்
ஒரு நேரம் பதில் சொல்லும்
கலங்காதே
கவலை உன்னை கொல்லும்
உன்னோடு ஊர் கொள்ளும்
கருவாகி நீ வந்த கனவெல்லாம்
கரைந்தோடும்
கலங்காதே
காலம் பதில் சொல்லும் !
உன் கனவெல்லாம் நனவாகும் !
அண்ணன் பிரபாகரன்
போராளியா
அல்லது
தீவிரவாதியா ?
வறண்ட நெடு நிலத்தில்
வற்றாத நீர் தேடுகிறேன் !
வளர்ந்த நம் வாழிடத்தில்
நிறையவேண்டிய அமைதியை தொலைத்து விட்டு
வறண்ட நெடு நிலத்தில்
வற்றாத நீர் தேடுகிறேன் !
உயிரை குடித்து விட்டு
மோட்சத்தை கேட்பது போல்
இரவை மறந்து விட்டு
கனவுகளை காண்பது போல்
மனிதம் எனும்
வறண்ட நெடு நிலத்தில் !
இரக்கம் எனும்
வற்றாத நீர் தேடுகிறேன் நான் !!
புனிதம் பேசியவர்கள்
புண்ணியம் களைவது போல்
வறுமைக்கு பாய் விரித்து
மரணத்தை பெறுவது போல்
வறண்ட நெடு நிலத்தில்
வற்றாத நீர் தேடுகிறேன் !
சிலர் பொய்யுரைக்க
பலர் மெய்மறைக்க
மனிதம் எனும்
வறண்ட நெடு நிலத்தில் !
இரக்கம் எனும்
வற்ற
வறண்ட நெடு நிலத்தில்
வற்றாத நீர் தேடுகிறேன் !
வளர்ந்த நம் வாழிடத்தில்
நிறையவேண்டிய அமைதியை தொலைத்து விட்டு
வறண்ட நெடு நிலத்தில்
வற்றாத நீர் தேடுகிறேன் !
உயிரை குடித்து விட்டு
மோட்சத்தை கேட்பது போல்
இரவை மறந்து விட்டு
கனவுகளை காண்பது போல்
மனிதம் எனும்
வறண்ட நெடு நிலத்தில் !
இரக்கம் எனும்
வற்றாத நீர் தேடுகிறேன் நான் !!
புனிதம் பேசியவர்கள்
புண்ணியம் களைவது போல்
வறுமைக்கு பாய் விரித்து
மரணத்தை பெறுவது போல்
வறண்ட நெடு நிலத்தில்
வற்றாத நீர் தேடுகிறேன் !
சிலர் பொய்யுரைக்க
பலர் மெய்மறைக்க
மனிதம் எனும்
வறண்ட நெடு நிலத்தில் !
இரக்கம் எனும்
வற்ற