anusha nadaraja- கருத்துகள்

ஆரம்பத்தில் போராளியாக இருந்து பின்னர் தான் சார்ந்த இனத்துக்கே தீவிரவாதியாக மாறியவர்.

நல்லவை என்றால் சரி , ஆனால் அறிவின் வெளிப்படும் அறிவியலின் புறப்பாடும் இன்று ஆபத்தை தான் தருகிறது நண்பரே !

கருவி என்ற பதமே வேண்டாம் நண்பரே !
நன்றி .

நிச்சயமாக , நன்றி நண்பரே!

உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ..
காலம் தாழ்த்தி வசித்தது என்னுடைய துரதிஷ்டம் .....
அருமையான மறுமொழிக்கு வாழ்த்துக்கள் !

ரொம்ப காலமா வசிக்கம இருந்தது என்னுடைய தவறு தான் மன்னிக்க வேண்டுகிறேன்!

மிக்க நன்றி . கவனம் செலுத்துகிறேன் .

ரொம்பவும் புரிவது ஆண்களுக்கு முடியாத காரியம் நண்பரே ......

வலி உணர்த்தப்படுகிறது ......
வாழ்த்துக்கள் .
தோழி அனுஷா

வாழ்த்துக்கள் நண்பரே
தோழி அனுஷா .


anusha nadaraja கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே