க்காக ....

கண்ணீர் உனக்காக
என்
கனவுகள் உனக்காக
வின்மீன்கள் உனக்காக
புது
விடியலும் உனக்க
தோல்விகள் வலிக்காக
வெற்றி எனும் வழிக்காக
தாவிடு மனமாக
தளிர் விடும் கற்பனை தரமாக!
நம் வாழ்க்கை நமக்காக
நம்பிக்கை அதற்காக
நன்றிகள் எதற்காக
நம்மை படைத்தானே அவனுக்காக
கடந்தது செலவாக
வரவிடு இன்றை வரவாக
நன்மைகள் பலவாக - நாம்
வாழனும் மாற்று விதியாக .....
புதுமைகள் புரட்சிக்காக
சிந்தனை வளர்ச்சிக்காக
கரங்கள் இணைவதற்காக - நம்
கரிய பேதங்கள் களைவதற்காக !
சேர்ந்திரு நீராக ...
உன்னை உடைத்திட யாருமில்லை உண்மையாக
பிறந்திடு யுக புருஷனாக .....
நாளை விடிந்திடும்
நல் வாழ்க்கைக்காக ......