உருகுகிறேன் நான் ...!!!

கடலில் கண்டெடுத்த...
சிப்பிக்குள் முத்தாக ....
என்னிடத்தில் உன் இதயம்..
கடலில் உருவாகிய உப்பாக ...
உருகுகிறேன் நான் ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (9-Jul-13, 6:15 am)
பார்வை : 116

மேலே