நின்றுகொண்டே

நின்று கொண்டே தூங்கினான்
தூங்கிக் கொண்டே படித்தான்
படித்துக்கொண்டே எழுதினான்
எழுதிக்கொண்டே சிந்தித்தான்
சிந்தித்துக்கொண்டே எழுந்தான்
முன் இருந்த முக்காலியைப் பார்க்காமல்
இடறி வீழ்ந்த்தான் நினைவற்றவனாக

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (10-Jul-13, 8:37 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 76

மேலே