குட்டிக்கவிதை .

என்னுள் ஒன்று
நெடுநாள் வலியுடன்
ஏக்கத்துடன் ஏனோ பிரசவமானது

வலியினுள் சுகம்
வாடகை பேச
குடியமர்ந்தது என்
குட்டிக்கவிதை .

எழுதியவர் : Janani (11-Jul-13, 11:58 am)
சேர்த்தது : ஐனு
பார்வை : 118

மேலே