கொய்யாலே ....

நகைசுவை கவிதை ...!!!

ஒருவன் உங்களுக்கு ...
ஒரு செருப்பால் எறிந்தால் ...
பொறுமையை காத்திடுங்கள் ...
மறு செருப்பை எறியும் வரை ...
எறிந்தபின் தூக்கி கொண்டு ஓடுங்கள் ..
கொய்யாலே ...
அவன் வெறும் காலோடு ..
போகட்டும் ....!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (11-Jul-13, 7:07 pm)
பார்வை : 64

மேலே