காதல் தோல்வி

உன்பார்வையில் தடுமாறி விழுந்து
காதல் காயமுற்று இளைப்பாற
இதயவாசல் வரை வந்த
எனக்கு இடமளிக்க மறுத்தாய்
கல்லறைக்கு வந்து பார்
என்கல்லறையை உனக்கு தருகிறேன்

எழுதியவர் : பிரபு.c (11-Jul-13, 7:05 pm)
சேர்த்தது : prabhuc
Tanglish : kaadhal tholvi
பார்வை : 87

மேலே