+நட்பு 1!+

காய்ந்து போன மனசில் கூட
பாசம் பூக்க வைக்கும்!
ஓய்ந்து போன வயசில் கூட
ஓடி ஆட வைக்கும்!
மாய்ந்து போன நினைவில் கூட
புன்னகை தவழச் செய்யும்!
இது நட்பு எனும் சொந்தமே!
உலகை ஆளும் பந்தமே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (12-Jul-13, 5:56 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 396

மேலே