அதை கண்ணீரால் எழுதுகிறாய் ...!!! (கஸல்)

நீ ஏன் பகலிலும் ..
இரவிலும் சூரியனாக ...
வாழ்கிறாய் ...?

காற்றைபோல் நீ
எங்கே இருக்கிறாய் ..?
எங்கே தொடங்குகிறாய் ..?
எங்கே முடிகிறாய் ..?
தெரிவதில்லை ...!!!

எதை கண்ணீரால் ...
எழுதக்கூடாதோ...
அதை கண்ணீரால் ...
எழுதுகிறாய் ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (12-Jul-13, 6:12 am)
பார்வை : 135

மேலே