எதிர்மறை

.
உண்டு இல்லை உண்டு இல்லை
எங்கு சென்றாலும் உண்டு இல்லை.
என்று எதிர்மறையாக கேட்கும் போது
எது இல்லை எது இருக்கிறது
என்று தெரியவில்லை மனத்திற்கு
வலியுடன் வாழவேண்டிய நிலை
யாவருக்கும் ஏற்பட்டுள்ளது
மனம் வெதும்புகிறது .

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (12-Jul-13, 5:11 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 87

மேலே