உன் மனதில் மட்டும்....!

இரக்கம் இல்லாத
எமனிடம் கூட பாசக்கயிர்
என்று ஒன்று இருக்கிறது...!
இரக்கத்தோடு இருக்கும்
உன் மனதில் மட்டும் ஏன்
என் மீது பாசமில்லை....?

எழுதியவர் : பிரகாஷ் கிறுக்கன் (14-Jul-13, 6:49 pm)
சேர்த்தது : prakash kirukkan
பார்வை : 102

மேலே