உனக்கே தெரியாமல்...

நாம் இருவரும்

படித்துக் கொண்டிருகின்றோம்..

உனக்கே தெரியாமல்

உன் கண்கள் எனக்கு

பாடம் எடுக்கின்றது..

எழுதியவர் : G .Udhay .. (15-Jul-13, 10:40 pm)
Tanglish : unakke theriyaamal
பார்வை : 104

மேலே