கவிதை துளைக்கும் மாம்பழம்...

கவிதைக்கு

காதலி வைத்த

கமா,

சிரிக்கையில் அவள்

கன்னத்தில்

குழி.......!!!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (17-Jul-13, 1:36 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 143

மேலே