காதல்

பூக்கள் மென்மையானது தான்
ஆனால் காதல் அதை விட
மென்மையானது
பூவே உன் காதல் வாசத்தை
நான் சுவாசித்த போது

எழுதியவர் : தமிழ் (17-Jul-13, 2:50 pm)
சேர்த்தது : வானவில்
Tanglish : kaadhal
பார்வை : 107

மேலே