என்னை அழைக்கிறது ...!!!

இப்போதெல்லாம் ...
நீ பேசாமல் விட்டால் ...
என்னை விட ...
கவலைப்படுகிறது ..நீ
வாங்கித்தந்த கைபேசி ...!!!
இடைக்கிடையே ...
நீ அழைக்காமலே ...
அது அழைக்கச்சொல்லி ...
என்னை அழைக்கிறது ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (17-Jul-13, 6:45 pm)
பார்வை : 188

மேலே