அன்பென்றால் அடிப்பணி

அன்பென்றால் அடிப்பணி
துரோகமெனில் தூக்கியெறி
தமிழா
அன்பென்றால் அடிப்பணி
துரோகமெனில் தூக்கியெறி
பொறுத்தார் பூமியள்வாராமே
அடே வள்ளுவா
என் இனம் பொறுத்து பொறுத்து
இப்பூவுலகில் ஆளில்லையே
தமிழ்ப்பேச,
அன்பென்றால் அடிப்பணி
துரோகமெனில் தூக்கியெறி
வீரம்
என் முப்பாட்டன் தந்தது
கடலோ
என் பாட்டனின் ஆளுகையில்
இயற்கையோ
என் தாத்தனின் புரிதலில்
என் அப்பனோ ?
அடிமையானான் அயலானிடம்
அடைய வேண்டாமா
நான் தன்மானத்தை.....
அன்பென்றால் அடிப்பணி
துரோகமெனில் தூக்கியெறி
சேர
சோழ
பாண்டியன்
வழிவந்த தமிழா !!!
மானமில்லா வழ்வின்
வலி தெரியவில்லையா !!!
ஈன பிழைப்பு,
தேவையா உனக்கு ???
ஹிந்தியை எதிர்த்த நீ,
ஆங்கிலத்தை
அறுப்பது எப்போது !!!
அன்பென்றால் அடிப்பணி
துரோகமெனில் தூக்கியெறி
தமிழன் எனப்பலப் பேசி
இனமழிக்கும் ஒட்டுண்ணியை
அடையளம் கொள்;
அவனைக் கொல்;
முக்கொடி சுமந்த,
முதுக்குடியே
ஒருகொடி கீழ் வா,
வீறுக்கொண்டு எழு,
தமிழனாய் இணைவோம் !
தரணியாள்வோம்.....
அன்பென்றால் அடிப்பணி
துரோகமெனில் தூக்கியெறி

எழுதியவர் : பிரபா(cap10) (17-Jul-13, 9:32 pm)
சேர்த்தது : cap10
பார்வை : 94

மேலே