சுழல்...

வானம் பொய்த்து
பூமி
வறண்டு கிடந்தாலும்,
வாழும் மக்கள்
சிக்கித் தவிக்கிறார்கள்,
சமுதாயச் சீரழிவு
சுழல்களில்-
இனம்,மொழி,மதமென்றும்,
இன்னும் பலவாயும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Jul-13, 7:21 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 66

மேலே