வேதனை

ஒரு நாள் - நீ
நானாக வேண்டும் ;
நான் நீயாக வேண்டும் ;
அப்பொழுது தெரியும்
நான் படும் வேதனை
உனக்கு !!!!!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Jul-13, 2:52 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : vethanai
பார்வை : 58

மேலே