காதல்

என் உயிரில்
கலந்த உன்னைக்
கவிதைகளாக வரைந்து
கரைக்கிறேன் ;
கண்ணீர்த் துளிகளில் !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Jul-13, 2:49 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : kaadhal
பார்வை : 63

மேலே