அன்பு

உண்மையான
அன்பினைத்
தேடுகிறேன்;
அது கிடைக்காமல்
வாடுகிறேன்
ஒவ்வொரு நொடிகளிலும்
நான் ........

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Jul-13, 2:43 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : anbu
பார்வை : 66

மேலே