இரவுகளில் பிரிவுகள்..!!
இரவுகள் தினமொன்று கழிய
இமைகள் நித்தம் மூடவில்லை,
அவள் பிரிவுகள் என் விழி வழிய
சுமைகள் சற்றும் தாளவில்லை..!!
இரவுகள் தினமொன்று கழிய
இமைகள் நித்தம் மூடவில்லை,
அவள் பிரிவுகள் என் விழி வழிய
சுமைகள் சற்றும் தாளவில்லை..!!