அழுகை சுமக்கும் மரங்கள்...!

அழிக்கப்படும் மரங்கள்
அழுகை சுமக்கின்றன
உனக்காக சுவாசித்த
என்னுடைய மூச்சை
நிறுத்தி விட்டாயே என்று...!

எழுதியவர் : கதிர்மாயா (20-Jul-13, 10:26 pm)
சேர்த்தது : கதிர்மாயா
பார்வை : 83

மேலே