நட்பு

நட்பின் நட்பே உனக்கு
இல்லை விலை மதிப்பே !
நமக்கு வேண்டாம் பணப்பை
எனக்கு வேண்டும் கருப்பை !
அதில்வளர்க்க வேண்டும் நமது நட்பை !
பத்து மாதத்தில் இறக்கி வைக்க அல்ல
பாடை ஏறும் வரை வைத்து சுமக்க.
-க.பி

எழுதியவர் : பிரிதிவிராஜன் (20-Jul-13, 10:52 pm)
சேர்த்தது : பிரிதிவிராஜன்
Tanglish : natpu
பார்வை : 59

மேலே