எழுதுகோல்

தலையெழுத்தை மாற்றியெழுத படைக்கப் பட்டவையோ பேனா?

காட்டுத்தீ போல் பரவியிருக்கும் மூட நம்பிக்கையை அணைக்கிறது பேனாவின் கண்ணீர்...

எழுதியவர் : நித்லுவின் சேகரிப்பு.. (21-Jul-13, 10:28 pm)
சேர்த்தது : நித்யாதேவி
பார்வை : 42

மேலே