தமிழா ஒன்றுபடு

கைலாத்து

சாதிகாக பேசுபவன்

மூடன்


சாதிகாக கொடி பிடிப்பவன்

பைத்தியக்காரன்

சாதிகாக சங்கம் வைதிருபவன்

படுபாவி

சாதி பெயரில் மக்களை பிரிப்பவன்

பகல் கொள்ளைக்காரன்

சாதிகாக சண்டை போடுபவன்

பொறுக்கி ...

சாதியை வைத்து ஒட்டு பொறுக்குபவன்

சண்டாளன் ...

இன்னமும் சொல்லலாம்

எல்லாம் அசிங்கம் ...

தமிழனுக்கு சாதி பிடித்திருகிறது

தமிழனுக்கு தமிழன்

ஒற்றுமையாய் இருபது மட்டும்

பிடிக்கவில்லை கொஞ்சமும்....

இந்த சாதி வெறிபிடித்த எழவுகலுக்கு...

என் தமிழா ...

சாதி வேண்டாம்

தமிழா ஒன்றுபடு

சாதியை ஒதுகிவிடு ...

தமிழா ஒன்று படு ...

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (22-Jul-13, 10:40 am)
பார்வை : 343

மேலே