ஓ...என் நண்பர்க்ளே

ஓ..என்
இனிய நண்பர்களே
உங்கள் எதிரிகள்
முத்தம் தருவதற்காய்
ஏவுகணைகளை..
நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள்
*
நீங்கள்
உங்கள்
அற்றுப்படுக்கைகளில்
நாணல்களை
வளர்த்துவிடுங்கள்
*
தோட்டத்துள்
மாடுகள் மேய்கிறதே
அவைகளை பிடியுங்கள்
கோரோசனைகளாவது
கிடைக்கலாம்
*
எதிர்காற்றுக்கு
கோரோசனைகள்
எரியாமலா
போய்விடும்
*

எழுதியவர் : mcafareed (22-Jul-13, 10:02 am)
சேர்த்தது : Mca Fareed
பார்வை : 59

மேலே