எப்போது ஓயும் நிஜ மழை.....

ஒதுங்கலாம்.... மழைக்கு.....
அந்த அடர்ந்த மரத்தில்.....
எப்போது ஓயும் நிஜ மழை.....!


(மழை தூறும் தூரலை விட....
மரம் தூறும் தூறல் அழகு தானே..!)

எழுதியவர் : (22-Jul-13, 11:41 am)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 92

மேலே