மாலையில் ஓர் மாலை

கண்களால் மலர்ந்து
சொல்லால் மணந்து
காதல் மாலையாக நான் !!

உன் மடியில் குடிபுக
மாலைமலைச்
சூரியனாய் நான் !!

எழுதியவர் : நாகராஜன் பாப்பாரப்பட்டி (22-Jul-13, 12:45 pm)
Tanglish : maalaiyil or maalai
பார்வை : 143

மேலே