நினைவுகள்
காலம் கழிந்தாலும்
நேரம் சென்றாலும்
மனம் மறந்தாலும்
உன்
கரம் பிரிந்தாலும்
நினைவுகள் நிலைக்கும்
என்
சுவாசம் முடியும் வரை!!!
காலம் கழிந்தாலும்
நேரம் சென்றாலும்
மனம் மறந்தாலும்
உன்
கரம் பிரிந்தாலும்
நினைவுகள் நிலைக்கும்
என்
சுவாசம் முடியும் வரை!!!