என் இதயத்தின் துடிப்பாக நிற்பவளே 555

அழகே...
என்னவளின்
மேனி எங்கும்...
உன்னவனின்
இதழ்களால்...
தீண்ட வேண்டும்...
என்னவளின் இதழ்களால்
காயம் பட்ட போதும்...
உன்னவனின்
இதழ்கள்...
மீண்டும் மீண்டும்
காயபடுத்த ஆசையடி...
உன்னை கடிக்கும்
என் பற்களுக்கும் ஆசையடி...
உன் இதழ்களை
காயபடுததான்...
என் இதழ்கள்
முத்தம்...
உன் இதழ்களில்
எல்லாம் வேண்டுமடி...
உன்னவனுக்கு ஊரறிய
நீ என் மனைவியாக.....