இன்று காதல் பரீட்சை ...

இன்று காதல் பரீட்சை ...
எழுதினேன் ...
விடையும் நீ ...
வினாவும் நீ ...
நான் கண்ட பூக்களில் ..
அடிக்கடி மலரும் பூ ...
உன் சிரிப்பு ...!!!
வருமானம் இல்லாதவன் ..
வீட்டில் அடுப்பு எரியாதது போல் ..
நீ இல்லாத இதயத்தில் ...
நினைவுகள் -இல்லை
கஸல் 247