காதலில் தற்கொலை...?

காதலில் தற்கொலை...
முட்டாள்களின் முடிவு ...
தற்கொலை செய்தவுடன் ..
அவர்கள் காதல் அழிவதில்லை ,....
அவர்கள் தான் அழிகிறார்கள் ...!!!
காலையில் இளம் ..
சூரியன் நீ ..
ஏன் இப்படி ...
சுட்டெரிக்கிறாய் ....?
நீ நிலவும் ...
சூரினனாகவும் ..
இருந்தால் ...
வானத்தில் எனக்கு ...
என்ன வேலை ...?
கஸல் 248