புதுமைகள் படைப்போம்..
புதியன சிந்திக்க முயல்வோம்!
புதுமைகள் செய்திடத் துணிவோம்!
கற்பனைச் சிறகுகள் விரிப்போம்!
காலத்தின் நெஞ்சில் நிற்போம்!
புத்தம்புது சொல்லைப் படைப்போம்!
எத்திக்கும் செய்தியாய் மறப்போம்!
சிந்திக்கும் திறனை வளர்த்து
சிகரத்தின் உயரமாய் நிற்போம்!