துனிந்து செல்....

நம்பிக்கை தீபங்கள் ஏற்றினால்
தினந்தினம் வளர்ச்சி தொடரும்!
தன்னம்பிக்கைச் சுடரை ஏற்றினால்
சோதனை நீங்கிச் சாதனையாகும்!
எதிர்பார்த்து நின்றது போதும் எதிரே செல்!
புதிர்களை உடைத்து புதுமையில் செல்!
குறுக்கீடுகள் வந்தால் கனிந்து செல்!
குழப்பங்கள் சூழ்ந்தால் தெளிந்து செல்
எல்லோரிடமும் கற்பதற்குத் தயாராய் நில்!
எல்லா திசையிலும் வழிகள் இருக்கும் செல்!
ஆகவே,
துனிந்து செல்!
நீ துனிந்து செல்..!

எழுதியவர் : (23-Jul-13, 10:05 am)
பார்வை : 179

மேலே