நம்பிக்கை...!!!
ஒரு நாள் தான் வாழ்கை என்றாலும் பயமின்றி
துணிவுடனும், நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து மடிகிறது ஈசல்...
மனிதனோ எதற்கு தான் பயபடுவது என்று தெரியாமல் காணும் அனைத்திற்கும் அஞ்சுகிறான்...
மற்றவர் மீது நம்பிக்கை கொள்ள மறுக்கிறான்...
துணிவுடன் செயலாற்ற மறக்கிறான்...
எதற்கு இந்த பயம்???
தன் மீது தனக்கு நம்பிக்கை இல்லாத போது தான்
மனிதன் மற்றவரை கண்டு பயத்தில் அஞ்சுகிறான்..
எனவே நம்பிக்கை என்பதை வாழ்வில் முதன்மையாக கொண்டு பயத்தை தவிர்த்து
மகிழ்ச்சியுடன் வாழ்வோம்...!!!