கவிஞனாய் ஆனதினால் தான் கவலைப்படுகிறேன்

அவன் உடன்கட்டை ஏறுகிறான் காதலுக்காக.....
அவனின்
காதலிக்கு
மூன்று
காதலன்கள்
சற்று முன் வரை
கிடைத்திருக்கிறார்கள்!

எழுதியவர் : ரா (24-Jul-13, 9:11 pm)
பார்வை : 71

மேலே