ஏழை

பட்டு
போர்த்திய
சாமி
சிலை
பார்த்து
இரசிக்கின்றது
ஏழைக்
குழந்தையின்
நிர்வாணத்தை ...............!

எழுதியவர் : வி.பிரதீபன் (24-Jul-13, 9:11 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : aezhai
பார்வை : 59

மேலே