எம் மனச உடச்ச…

உம் பேச்ச ரசிச்சேன்
உம் மூச்ச ரசிச்சேன்
உடஞ்ச வளையல் ரசிச்ச
எம் மனச உடச்ச… நீ...
அதையும் ரசிச்சேன்...

எழுதியவர் : rajavel (27-Jul-13, 8:28 am)
சேர்த்தது : sprajavel
பார்வை : 91

மேலே