காதல்

வாசிக்கும் பழக்கமே
உண்டு என்னிடம்
என்றெண்ணி இருந்த
என்னையும் எழுத வாய்த்த
வாத்தியார் என் காதல் ...

எழுதியவர் : dp (27-Jul-13, 11:49 am)
சேர்த்தது : devaprakash
Tanglish : kaadhal
பார்வை : 60

மேலே