​வீ​ணை

நீ
த​லை​​கோதி உதிர்ந்துவிட்ட
உன்
த​லைமுடிகூட
இ​சைமீட்டும் நரம்பாவது
என்
மன வீ​ணையில்மட்டு​மே..!!

எழுதியவர் : அ​சோகன் (27-Jul-13, 11:26 pm)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
பார்வை : 53

மேலே