இரத்தத்தையே கொடுத்தவன் ஈழத்தமிழன்....


தாகமென்றால்

தண்ணீர் கொடுப்பவன் தமிழன்...

தமிழ் மண்ணை காக்க

இரத்தத்தையே தண்ணீராக

கொடுத்தவன் ஈழத்தமிழன்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (21-Dec-10, 3:24 pm)
பார்வை : 434

மேலே