காதலும் நட்பும்

காதல் போல் இல்லை
என் நட்பு ...!
நட்பு போல் இல்லை
என் காதல் ...!

காதல்
அழ வைத்தது ...!
நட்பு
தாங்கி நின்றது ...!

எழுதியவர் : வி.பிரதீபன் (31-Jul-13, 12:06 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
பார்வை : 64

மேலே