காதல்

என் காதலை
சொல்ல தயங்கினேன் ...!

நீ என் காதலை
ஏற்க்க தயங்கினாய் ...!

காலம் சென்றது
இருந்தும்
காதல் வென்றது ...!

எழுதியவர் : வி.பிரதீபன் (31-Jul-13, 12:06 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : kaadhal
பார்வை : 61

மேலே